தமிழ் இணையப் பத்திரிகை — வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சி

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாறு · அரசியல் · சமூகம் · வாழ்வியல்

விளம்பரம்

பத்திரிகை

கட்டுரைகள்

ஈழ அரசியல், சமூகம், வரலாறு, பண்பாடு மற்றும் மக்களின் வாழ்வியல் குறித்து ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் கட்டுரைகளுக்கான பகுதி.

சா. ஜே. வே. செல்வநாயகம்சா. ஜே. வே. செல்வநாயகம்

ஈழ வரலாறு · ஆய்வுத் தொடர்

1956 முதல் 1983 வரை
சுமார் 30 வருட அகிம்சைப் போராட்டம்

மொழிச் சட்டம், சத்தியாகிரகங்கள் மற்றும் தமிழர் தேசிய அரசியலின் வளர்ச்சியை ஆவணங்களுடன் அணுகும் தொடர்.

வாசிக்க →
மேதகு வே. பிரபாகரன்மேதகு வே. பிரபாகரன்

ஈழ வரலாறு · ஆய்வுத் தொடர்

1975 முதல் 2009 வரை
சுமார் 30 வருட ஆயுதப் போராட்டம்

தமிழர்கள் மீதான இராணுவ அடக்குமுறையும் அதற்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளும்

வாசிக்க →

அண்மைக் கட்டுரைகள்

ஈழ வரலாறு · முன்னுரை – விளக்கம் | 1948 முதல் 1956 வரை: குடியுரிமை பறிப்பிலிருந்து மொழியுரிமை சத்தியாக்கிரகம் வரை – இலங்கைத் தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தின் ஆரம்ப காலம்மலையகத் தமிழர்களின் குடியுரிமை இழப்பிலிருந்து 1956 காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் வரை இலங்கைத் தமிழர்களின் அகிம்சை அரசியலின் ஆரம்ப வரலாறு. அரசியல் · ‘புலி நீக்க’ அரசியலும் ‘நினைவு அழிப்பு’ அரசியலும்நினைவு, நீதி, தேச அடையாளம் மற்றும் வரலாற்று உரிமை குறித்த பரணி கிருஷ்ணரஜனியின் கருத்துக் கட்டுரை. ஈழ வரலாறு · திலீபன் எவ்வாறு பயங்கரவாதி ஆவார்?நல்லூரில் திலீபனின் சிலை அகற்றப்பட்ட பின்னணியில், 1987 இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பொதுமன்னிப்பும் அவரது உண்ணாவிரதப் போராட்டமும் எழுப்பும் சட்ட, வரலாற்றுக் கேள்விகள் குறித்த ஆசிரியர் கட்டுரை.
விளம்பரம்
ஈழ வரலாறு · 1956ஆம் ஆண்டின் மொழியுரிமைப் போராட்டமும் தமிழர்கள் மீதான வன்முறைகளும்!1956ஆம் ஆண்டு ‘தனிச் சிங்கள’ மசோதாவைத் தொடர்ந்து காலிமுகத்திடல், யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழர்களின் அறவழிப் போராட்டங்களையும் வன்முறைத் தாக்குதல்களையும் பதிவு செய்யும் கட்டுரை. ஈழ வரலாறு · தியாக தீபம் திலீபனின் ஈகை மரணமும் இந்தியக் காங்கிரஸ் அரசின் அணுகுமுறையும்!ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987 செப்டம்பர் மறக்க முடியாத சமூகம் · ஈழத் தமிழர் என்ற எமது அடையாளத்தை மறுக்க நீங்கள் யார்?கனேடிய நடிகை மைத்திரேயி ராமகிருஷ்ணன் அவர்கள், தனது பூர்வீகம் குறித்தும் ஈழத் தமிழ்ப் பெண் என்ற தனது அடையாளம் குறித்தும் நேர்காணல் ஒன்றில் ஈழ வரலாறு · 1987 – யாழ்ப்பாணப் பண்ணை விடுதி மினி முகாம் மீதான தாக்குதல்1987 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில், யாழ்ப்பாணக் குடாநாடு வேறு இயக்கங்கள் அற்று முழுமையாகவே விடுதலைப் புலிகளின் தளக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாகத் திகழ்ந்த ஈழ வரலாறு · தாஸின் படுகொலையும் சிறிசபாரத்தினத்திற்கான தண்டனையும்தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO அமைப்பிற்கு 1983 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி

கட்டுரைத் தொடர்கள்

புதிய படைப்புகள் தொடர்ந்து சேர்க்கப்படும்
அரசியல்

அரசியல் வரலாறும் அதன் தாக்கங்களும்

கொள்கைகள், அரசியல் மாற்றங்கள் மற்றும் தமிழர் வாழ்வில் அவை ஏற்படுத்திய விளைவுகள்.

சமூகம்

மக்களின் குரலும் வாழ்வியலும்

இடம்பெயர்வு, மீள்குடியேற்றம், சமூக மாற்றங்கள் மற்றும் புலம்பெயர் வாழ்வின் பதிவுகள்.

கருத்து

ஆய்வும் பார்வையும்

வரலாற்று நிகழ்வுகளை ஆதாரங்களுடன் ஆராய்ந்து முன்வைக்கும் ஆசிரியர் கட்டுரைகள்.

முழுமையான கட்டுரைகள் ஆசிரியரின் ஒப்புதலுடன் இந்தப் பகுதியில் வெளியிடப்படும்.

வாசகர் பங்களிப்பு

கருத்தைப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்து அனுப்பியவுடன் பொதுவில் தெரியும்.

வாசகர் கருத்துகள்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன…

விளம்பரம்