சா. ஜே. வே. செல்வநாயகம்1956 முதல் 1983 வரை
சுமார் 30 வருட அகிம்சைப் போராட்டம்
மொழிச் சட்டம், சத்தியாகிரகங்கள் மற்றும் தமிழர் தேசிய அரசியலின் வளர்ச்சியை ஆவணங்களுடன் அணுகும் தொடர்.
வாசிக்க →வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்
சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் அவர்களே! உங்கள் மனித உரிமைக் குரல் ஒரு பக்கம் மட்டும்தானா?சுவாமி சங்கரானந்தாவின் நையாண்டி அரசியல் கருத்துக் கட்டுரை.
முஸ்லீம் ஆயுததாரிகள் காரைதீவில் 40 தமிழர்களை உலகத்தை விட்டு வெளியேற்றி 41 வருடங்கள்!1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 முதல் 14ஆம் திகதி வரை காரைதீவில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்த சுவாமி சங்கரானந்தாவின் பதிவு.
இனவாதம் கக்கும் காக்காமார் நானாமாரிடம் மட்டும் ஒரு கேள்வி!அந்தக் கொலையாளிகளை அந்தச் சமூகம் புறக்கணித்ததா? அல்லது அந்த மார்க்கம் தண்டனை கொடுத்ததா?
இலங்கையில் முஸ்லீம் ஆயுததாரிகள் கொலைகாரக் கொடூரர்களா?ஏன் இன்னும் தமிழ் மக்களைப் படுகொலை செய்த ஆயுதம் ஏந்திய முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கவில்லை? அவர்களுக்கு ஏன் புனர்வாழ்வு அளிக்கவில்லை?
மாவீரர் நினைவேந்தல்கள் வெறும் நிகழ்வுகளாக முடிந்துவிடக்கூடாது!விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் ஏன் அவசியம்? மாவீரர் மாதத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மனச்சாட்சிக்கு ஒரு கேள்வி!
இஸ்ரேலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் அரபுக் கட்சிகள்! முஸ்லிம் தலைமையிலான கட்சியுடன் நெதன்யாகு கைகோர்ப்பாரா?இஸ்ரேலில் பெரும்பான்மை பெறாத அரசியல் அணிகளும், அரசாங்க அமைப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ள அரபுக் கட்சிகளின் 19 இடங்களும்.
1956ஆம் ஆண்டுக்கு முன்பு வடக்கு–கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் – மறக்க முடியாத ஒரு வாழ்வியல் வரலாறுயாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், அம்பாறை மக்களின் வாழ்வியல், தொழில், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கையைப் பழைய புகைப்படங்களுடன் நினைவுகூரும் பதிவு.
சிங்கங்களின் ஆதரவில் ராஜாவாக நினைத்தவர்கள்!2009க்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் மறுபக்கம்! சுவாமி சங்கரானந்தாவின் கருத்துக் கட்டுரை.
ரஷ்ய எல்லைக்கு அருகே போருக்குத் தயாரான தற்காப்பு நிலையில் கனேடியப் படைகள்! நேட்டோவின் பாரிய இராணுவ நடவடிக்கை!லாட்வியாவின் கிழக்குப் பகுதியில் கனடா தலைமையிலான நேட்டோ படைகள்; ‘Resolute Reforger 2026’ பயிற்சியில் சுமார் 3,000 வீரர்கள் பங்கேற்பு.
முள்ளிவாய்க்கால் திறந்த ஜெனிவாவின் கதவு! புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒற்றுமையின்மையால் மூடப்படுகின்றது!புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒற்றுமையையும் சர்வதேச நீதிக்கான பொதுவான அரசியல் வேலைத்திட்டத்தையும் வலியுறுத்தும் சுவாமி சங்கரானந்தாவின் கருத்துக் கட்டுரை.
சிங்களப் பேரினவாதத்தின் கொடூரங்களை மறந்துவிட்டு விடுதலைப் புலிகளைப் பரிகாசிப்பவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பதிவு!திருகோணமலை பன்குளத்தில் செல்லத்துரை கொல்லப்பட்ட சம்பவம் குறித்த வாய்மொழிச் சாட்சியையும் தமிழர்களின் போராட்டப் பின்னணியையும் பதிவு செய்யும் சுவாமி சங்கரானந்தாவின் கட்டுரை.
சிவகாமி அந்தாதிஅருள்மிகு அன்னை சிவகாமசுந்தரியின் திருவருளைப் போற்றும் நூறு பாடல்கள். ஆக்கியோன்: சுவாமி சங்கரானந்தா 🙏
செம்மணி மனிதப் புதைகுழி: உள்ளக விசாரணை போதுமா? சர்வதேச உதவி ஏன் அவசியமாகின்றது?செம்மணியின் கடந்தகால விசாரணைகள், புதிய அகழ்வுகளின் இடைக்கால முடிவுகள் மற்றும் உண்மையையும் நீதியையும் உறுதிப்படுத்துவதில் சர்வதேச உதவியின் அவசியம் குறித்த சுவாமி சங்கரானந்தாவின் கட்டுரை.
கனடா – ஐரோப்பிய ஒன்றிய உறவில் புதிய திருப்பம்! மொன்றியலில் ஐரோப்பியத் தலைவர்களுடன் பிரதமர் மார்க் கார்னி முக்கிய பேச்சுவார்த்தை!மொன்றியலில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர் மார்க் கார்னி; வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு மற்றும் புதிய கூட்டாண்மை தொடர்பான பேச்சுவார்த்தைகள்.
மும்பையை ஆட்டிப்படைத்த வரதா பாய்! ஏழைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்று ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் துணைநின்ற வரதராஜ முதலியாரின் வரலாறு!மும்பையின் நிழலுலகில் செல்வாக்குச் செலுத்திய வரதராஜ முதலியார், ஏழைத் தமிழர்களுடனான தொடர்புகளும் ஈழத் தமிழர் ஆதரவு நடவடிக்கைகளும் பற்றிய விரிவான வரலாற்றுக் கட்டுரை.
இந்திய இராணுவத்துடனான போரில் முதன்முறையாக 18 இந்திய வீரர்களை விடுதலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகள்!1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த 18 வீரர்கள் சாவகச்சேரி, உடுவிலில் விடுவிக்கப்பட்ட வரலாறு.
டொராண்டோ கல்விச் சபைக்கு அனு ஸ்ரீஸ்கந்தராஜா, ரவிச்சா ரவிந்திரன் தெரிவு!டொராண்டோ மாவட்டக் கல்விச் சபைத் தேர்தலில் அனு ஸ்ரீஸ்கந்தராஜா 13,049 வாக்குகளுடனும் ரவிச்சா ரவிந்திரன் 11,770 வாக்குகளுடனும் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழர்களின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது இனவாதமா? வரலாற்றை மறந்தவர்களுக்கு ஒரு பதில்!கனடாவில் மூன்று தமிழர்களின் நகராட்சித் தேர்தல் வெற்றி, ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு வரலாறு மற்றும் தமிழர் அடையாளம் குறித்த சுவாமி சங்கரானந்தாவின் கருத்துக் கட்டுரை.
கனடா நகராட்சித் தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி! தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பற்றிக் பிறவுணும் மீண்டும் மேயரானார்!பார்த்தி கந்தவேல், நீதன் சான், ரஞ்சித் பரணிவாசகம் ஆகியோர் வெற்றி; பற்றிக் பிறவுண் பிராம்ப்டன் மேயராக மூன்றாவது முறையாகத் தேர்வு.
கனடாவை எதிரியாக்கிய டிரம்ப்! ஈரான் போர், பொருளாதாரம், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒபாமா கடும் விமர்சனம்!டெட்ராய்ட் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கனடாவுடனான வர்த்தக மோதல், ஈரான் போர் மற்றும் பொருளாதாரம் குறித்து டிரம்ப் நிர்வாகத்தை ஒபாமா விமர்சித்தார்.
ஓய்வு பெற்ற நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்.எம். நசீர் காலமானார்! இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம்!திருகோணமலையின் சமூக, கலை, இலக்கிய மற்றும் இன நல்லிணக்கச் செயற்பாடுகளில் பங்காற்றிய எம்.எஸ்.எம். நசீர் அவர்களுக்கு இரங்கல்.
யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் 15 நாள் போர்: மறக்கப்படாத துயரங்கள்!1987 அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய இராணுவ நடவடிக்கையும் தமிழ் மக்கள் சந்தித்த துயரங்களும் குறித்த சுவாமி சங்கரானந்தாவின் கட்டுரை.
செஞ்சி அருகே காணாமற்போன 7 வயதுச் சிறுமி: 13 நாட்களாகியும் துப்பு துலங்கவில்லை! சிபிசிஐடி விசாரணை தீவிரம்சிபிஐ விசாரணை கோரிக்கை எழுந்த நிலையில், சிறுமியின் தாயிடம் ஏழு மணிநேரம் விசாரணை – கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் புலனாய்வு
ஜெர்மனி குடியிருப்புத் தீயில் உயிரிழந்த மூன்று கேரளத்தவர்களின் உடல்களும் சொந்த ஊர்களுக்குக் கொண்டுவரப்பட்டனபோஹும் குடியிருப்புத் தீயில் உயிரிழந்த சிவின் ஜோனி, அஞ்சலி ஷீலா ஜோய், நோவா சாபு ஆகியோரின் உடல்கள் கேரளாவுக்குக் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சவூதியில் வெளிநாட்டுக் கைதிகளும் நீதியை நாடும் உரிமையும்சவூதியில் வெளிநாட்டுக் கைதிகள், தண்டனைகள், தொழிலாளர் புகார்கள் மற்றும் நீதியை அணுகுவதில் சட்ட உரிமைக்கும் நடைமுறைக்கும் இடையிலான வேறுபாடுகள்.
நச்சுப் பாம்பின் இயல்பு மாறுமா?அன்பு, நம்பிக்கை, மன்னிப்பு மற்றும் சுயமரியாதை குறித்து பாம்பும் புறாவும் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனை.
திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆரம்பகாலத் தளபதி!ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்காகப் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செயற்பட்டவர்களில் சந்தோசம் மாஸ்டரும் முக்கியமான ஒருவராவார்.
மதத்தைவிட மனிதநேயம் உயர்ந்தது! குழந்தைகளின் உரிமைகளும் மரண தண்டனையும் குறித்து இஸ்லாமிய உறவுகளிடம் சில கேள்விகள்!குழந்தைகளின் உரிமைகள், மதச்சட்ட விளக்கங்கள் மற்றும் மரண தண்டனை குறித்து சுவாமி சங்கரானந்தா முன்வைக்கும் கருத்துக் கட்டுரை.
கனடிய டாலர் நான்கு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு! ஆல்பர்ட்டா மக்களின் தீர்மானத்தால் நிதிச் சந்தைகளில் உற்சாகம்!கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் நாட்டிலிருந்து பிரிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நிராகரித்து, கனடாவிலேயே தொடர்வதற்கு மக்கள் பெரும்பான்மையாக ஆதரவளித்துள்ள நிலையில், கனடிய டாலரின் பெறுமதி அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த நான்கு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவில் ‘தஅஸீர்’ அடிப்படையில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை!சட்ட விளக்கங்களுடன், மார்க்கத்தின் பெயரால் தலைதூக்கியிருக்கும் இந்த மூர்க்கத்தனம், இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொள்ளப் போகிறதோ!
திருப்பலியின் போது பாதிரியார் மீது விழுந்த பாரிய சிலுவை – ஈக்வடாரில் அதிர்ச்சியூட்டும் மரணம்!குவாயாகில் தேவாலயத்தில் திருப்பலியின்போது மரச் சிலுவை விழுந்ததில் 53 வயதான பாதிரியார் பற்றிசியோ சான்செஸ் மொலினாரி உயிரிழந்தார்.
‘அவர்களை என்றும் மறக்கமாட்டோம்’ – அல்பேர்ட்டாவில் உயிரிழந்த நான்கு கனடிய இராணுவ வீரர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி!வெயின்ரைட் இராணுவப் பயிற்சி முகாமில் உயிரிழந்த நான்கு வீரர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி; 39 பேர் காயம்.
பலாங்கொடை கஸ்ஸப தேரரைப் பொலிஸார் தாக்கவில்லை; கொங்கிறீட் படிக்கட்டில் வழுக்கி விழுந்தார் – இலங்கைப் பொலிஸ் விளக்கம்விகாரமகாதேவி பூங்காவில் கஸ்ஸப தேரர் தாக்கப்பட்டதாகப் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு; படிக்கட்டில் வழுக்கி விழுந்ததாகப் பொலிஸார் விளக்கம்.
அமெரிக்க கிரீன் கார்டு குலுக்கல்: நவம்பர் 1க்குள் விண்ணப்பப் பதிவுகளைத் தொடங்க நீதிமன்றம் உத்தரவுDV-2027 பதிவுகளை நவம்பர் 1க்குள் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் செய்தி; சரியான தொடக்கத் திகதி மற்றும் நிபந்தனைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கவனிக்க வேண்டும்.
அல்பெர்ட்டா பிரிவினை வாக்கெடுப்பு: “விளைவுகள் முக்கியமானவை” — கனடிய ஒற்றுமையை வலியுறுத்தும் பிரதமர் மார்க் கார்னிஅக்டோபர் 19 பொதுவாக்கெடுப்பை முன்னிட்டு கனடாவுடன் தொடருமாறு அல்பெர்ட்டா மக்களுக்கு மார்க் கார்னி வேண்டுகோள்; வாக்கெடுப்பின் சட்ட நிலை மற்றும் வாக்களிப்பு விவரங்கள்.
கனடியப் படையினர் இருவருக்கு 49 குற்றச்சாட்டுகள்: ரொறன்ரோ பொலிஸார் இன்று விளக்கம்கனடிய ஒதுக்குப்படை உறுப்பினர்கள் இருவர் எதிர்கொள்ளும் 49 குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை குறித்து ரொறன்ரோ பொலிஸார் அக்டோபர் 14ஆம் திகதி விளக்கமளிக்கவுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் சுமார் ஓராண்டில் 9,105 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கைது – இலங்கை காவல்துறை8 முதல் 21 வயதுக்குட்பட்ட 9,105 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. கைது என்பது குற்றம் நிரூபிக்கப்பட்டதற்கு சமமானதல்ல.
சா. ஜே. வே. செல்வநாயகம்மொழிச் சட்டம், சத்தியாகிரகங்கள் மற்றும் தமிழர் தேசிய அரசியலின் வளர்ச்சியை ஆவணங்களுடன் அணுகும் தொடர்.
வாசிக்க →
மேதகு வே. பிரபாகரன்தமிழர்கள் மீதான இராணுவ அடக்குமுறையும் அதற்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளும்
வாசிக்க →வரலாற்றுக் கட்டுரைகளின் ஆதாரங்களைத் தேதி, பக்கம் மற்றும் வெளியீட்டு விவரங்களுடன் பாதுகாக்கும் பகுதி.
வாசிக்க →செய்திகளைச் சுருக்கமாக மட்டுமல்லாமல், பின்னணியுடனும் விளைவுகளுடனும் அறிய.
பகுதிக்குச் செல்லுங்கள் →இந்தியாஈழத்தமிழர் நலனுடன் தொடர்புடைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான கட்டுரைகள்.
பகுதிக்குச் செல்லுங்கள் →உலகம்முக்கிய உலகச் செய்திகளையும் தமிழர் தொடர்புடைய சர்வதேச முன்னேற்றங்களையும் விளக்கும் பதிவுகள்.
பகுதிக்குச் செல்லுங்கள் →ஆசிரியர் குறிப்பு
“ஈழ மண்ணின் சுவடுகள்” உடனுக்குடன் செய்திகளைத் திரட்டும் தளம் அல்ல. வரலாற்றுப் பொறுப்பு, ஆதாரத் தெளிவு மற்றும் மக்களின் அனுபவம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இணையச் சஞ்சிகை.
நீங்கள் அழுத்திய பின்னரே காணொளி ஏற்றப்படும். காணொளியைப் பார்க்கும்போது TikTok தளத்துடன் இணைப்பு ஏற்படும்.