தமிழ் இணையப் பத்திரிகை — வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சி

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாறு · அரசியல் · சமூகம் · வாழ்வியல்

விளம்பரம்

வரலாற்றுப் பதிவு

ஈழப் போராட்ட வரலாறு

போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்கள், முக்கிய நிகழ்வுகள், ஆளுமைகள் மற்றும் மக்களின் அனுபவங்களை காலவரிசையோடும் ஆதாரங்களோடும் தொகுக்கும் பகுதி.

வரலாற்றுப் பதிவுகள்

ஈழ வரலாறு · முன்னுரை – விளக்கம் | 1948 முதல் 1956 வரை: குடியுரிமை பறிப்பிலிருந்து மொழியுரிமை சத்தியாக்கிரகம் வரை – இலங்கைத் தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தின் ஆரம்ப காலம்மலையகத் தமிழர்களின் குடியுரிமை இழப்பிலிருந்து 1956 காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் வரை இலங்கைத் தமிழர்களின் அகிம்சை அரசியலின் ஆரம்ப வரலாறு. ஈழ வரலாறு · திலீபன் எவ்வாறு பயங்கரவாதி ஆவார்?நல்லூரில் திலீபனின் சிலை அகற்றப்பட்ட பின்னணியில், 1987 இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பொதுமன்னிப்பும் அவரது உண்ணாவிரதப் போராட்டமும் எழுப்பும் சட்ட, வரலாற்றுக் கேள்விகள் குறித்த ஆசிரியர் கட்டுரை. ஈழ வரலாறு · 1956ஆம் ஆண்டின் மொழியுரிமைப் போராட்டமும் தமிழர்கள் மீதான வன்முறைகளும்!1956ஆம் ஆண்டு ‘தனிச் சிங்கள’ மசோதாவைத் தொடர்ந்து காலிமுகத்திடல், யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழர்களின் அறவழிப் போராட்டங்களையும் வன்முறைத் தாக்குதல்களையும் பதிவு செய்யும் கட்டுரை.
விளம்பரம்
ஈழ வரலாறு · தியாக தீபம் திலீபனின் ஈகை மரணமும் இந்தியக் காங்கிரஸ் அரசின் அணுகுமுறையும்!ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987 செப்டம்பர் மறக்க முடியாத ஈழ வரலாறு · 1987 – யாழ்ப்பாணப் பண்ணை விடுதி மினி முகாம் மீதான தாக்குதல்1987 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில், யாழ்ப்பாணக் குடாநாடு வேறு இயக்கங்கள் அற்று முழுமையாகவே விடுதலைப் புலிகளின் தளக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாகத் திகழ்ந்த ஈழ வரலாறு · தாஸின் படுகொலையும் சிறிசபாரத்தினத்திற்கான தண்டனையும்தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO அமைப்பிற்கு 1983 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி
1956–1976

மொழியுரிமையிலிருந்து அரசியல் உரிமைப் போராட்டம் வரை

மொழிச் சட்டம், சத்தியாகிரகங்கள், அரசியல் உடன்படிக்கைகள் மற்றும் தமிழர் தேசிய அரசியலின் வளர்ச்சி.

1956 மொழியுரிமைப் போராட்டக் கட்டுரையை வாசிக்க →
1977–1983

வன்முறை, அடக்குமுறை மற்றும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி

இன வன்முறைகள், அரசியல் மாற்றங்கள், இளைஞர் இயக்கங்கள் மற்றும் கருப்பு ஜூலை வரையிலான பதிவுகள்.

1983–1990

போராட்டத்தின் விரிவாக்கமும் கிழக்கின் அனுபவங்களும்

வடக்கு–கிழக்கின் நிகழ்வுகள், இந்தியத் தலையீடு, மக்களின் இடம்பெயர்வு மற்றும் நேரடி நினைவுச் சுவடுகள்.

1991–2009

போர், பேச்சுவார்த்தைகள் மற்றும் இறுதிக்காலம்

மாறிய போர் நிலைகள், சமாதான முயற்சிகள், அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் இறுதிக் கட்டப் பதிவுகள்.

ஒவ்வொரு வரலாற்றுப் பதிவிலும் பயன்படுத்தப்படும் மூலங்கள் மற்றும் மேற்கோள்கள் தெளிவாகக் குறிப்பிடப்படும்.
விளம்பரம்