தமிழ் இணையச் சஞ்சிகைஇறைநெறி · ஞானம் · வாழ்வியல்

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

தமிழ் ஆன்மீக மரபு

ஆன்மீகம்

சைவ சனாதன சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை இப்பக்கத்தின் மூலம் பார்வையிடலாம்.

மனம் போல வாழ்வு

மனம், எண்ணங்கள், ஆன்மீகம் மற்றும் அன்றாட வாழ்வியல் குறித்த பதிவுகள்.

பதிவுகளை வாசிக்க →

ஆன்மீகப் பதிவுகள்

2026-11-14சுவாமி சங்கரானந்தா அருளிய திருமுருகத் திருவந்தாதிகாப்பும் நூறு பாடல்களும் அடங்கிய திருமுருகத் திருவந்தாதி. 2026-11-13சுவாமி சங்கரானந்தா அருளிய திருக்கோணேஸ்வரத் திருப்பதிகம்ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானைப் போற்றும் பத்துப் பாடல்கள், காணொளியுடன். 2026-11-13சிவனடியான் சிந்தனையில் – 3ஆம் பாடல்பூமியில் வாழும் மனிதர்கள் ஒரே மனித இனத்தைச் சேர்ந்தவர்கள். மனிதர்கள் வகுத்த சாதிப் பிரிவுகள் ஒழியட்டும். அனைவரோடும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, உண்மையோடு இறைபாதத்தைப் போற்றி வாழ்வாயாக. 2026-11-13சிவனடியான் சிந்தனையில் – 2ஆம் பாடல்இச்செகத்துள்ள இறை ஒன்றே. அந்த இறை சகல உயிர்களுக்கும் பொதுவானது. உருவமாகக் கண்டவர்க்கு உருவே ஆகும். அருவமாகக் கொண்டவர்க்கு அருவாய் ஆகும். 2026-11-13சிவனடியான் சிந்தனையில் – 1ஆம் பாடல்மனமொன்றிச் சொல்லப்படும் வாக்கைச் சிரத்தையுடன் ஏற்றுக் கடைப்பிடிக்கும்போது, உயிர் செம்மை பெறுகிறது. உள்ளம் உயர்ந்து, சித்தர்பிரானின் சிந்தனையைப் போல நமது சிந்தனையிலும் சிவம் வெளிப்படுகிறது. 2026-11-09கந்த சஷ்டிப் பெருவிழா ஆரம்பம்! முருகப்பெருமானின் திருவருளைப் பெறுவோம்!கந்த சஷ்டிப் பெருவிழாவை முன்னிட்டு, சுவாமி சங்கரானந்தா அருளிய ‘திருமுருகத் திருவந்தாதி’யின் 101 பாடல்களும் தனித்தனி விளக்கவுரையுடன் வெளியிடப்படவுள்ளன. 2026-11-07உண்மையான மனிதர்களை எல்லோரும் புரிந்துகொள்வதில்லை! அவர்களின் மதிப்பு அவர்கள் இல்லாதபோதுதான் உணரப்படுகிறது!அமைதி, தனிமை, ஆழமான சிந்தனை, உண்மையான அன்பு, விசுவாசம் ஆகியவற்றை உடைய மனிதர்களின் மதிப்பை அவர்கள் நம்முடன் இருக்கும்போதே உணர வேண்டியதன் அவசியம் குறித்த சுவாமி சங்கரானந்தாவின் கட்டுரை. 2026-11-01சிவகாமி அந்தாதிஅருள்மிகு அன்னை சிவகாமசுந்தரியின் திருவருளைப் போற்றும் நூறு பாடல்கள். ஆக்கியோன்: சுவாமி சங்கரானந்தா 🙏 2026-10-23நச்சுப் பாம்பின் இயல்பு மாறுமா?அன்பு, நம்பிக்கை, மன்னிப்பு மற்றும் சுயமரியாதை குறித்து பாம்பும் புறாவும் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனை.ஆன்மீகம் · குழந்தைகளுக்கான இந்து சமயக் கதைகள்: ஆர்யா செயலிகுழந்தைகளுக்கான ஆர்யா செயலியின் கதைகள், இலவச வசதிகள், கட்டணத் தொகுப்புகள் மற்றும் தரவிறக்க இணைப்புகள்.

தனி ஆன்மீக சேவை அமைப்பு

சைவ சனாதன சேவை மையம்

சைவ சமய மரபு, இறைவழிபாடு மற்றும் ஆன்மீக சேவைகளை முன்னெடுக்கும் சைவ சனாதன சேவை மையம் தனியான அடையாளத்துடன் இயங்கும் அமைப்பாகும். அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை கீழுள்ள இணைப்பின் மூலம் பார்வையிடலாம்.

சைவ சனாதன சேவை மையத்தின் இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் இந்த இணைப்பு புதிய பக்கத்தில் திறக்கும்.
விளம்பரம்