தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

நையாண்டி / கருத்து

இனவாதம் கக்கும் காக்காமார் நானாமாரிடம் மட்டும் ஒரு கேள்வி!

இனவாதம் கக்கும் காக்காமார் நானாமாரிடம் மட்டும் ஒரு கேள்வி!

காரைதீவு, வீரமுனை, திராய்க்கேணி, உடும்பன்குளம், வட்டமடு போன்ற தமிழ்க் கிராமங்களில் புகுந்து ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழர்களைக் கொன்ற ஆயுததாரிகள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்? எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?

அந்தக் கொடூரக் கொலையாளிகள் இப்போது எந்தச் சமூகத்தில், எந்த மார்க்கத்தில் வாழ்கின்றார்கள்?

அந்தக் கொலையாளிகளை அந்தச் சமூகம் புறக்கணித்ததா? அல்லது அந்த மார்க்கம் தண்டனை கொடுத்ததா?

இல்லை, அந்தக் கொலைகாரக் கொடூரர்களுக்குச் சமூக அங்கீகாரமும் மத கௌரவமும் கொடுத்து அவர்களை அரவணைக்கின்றதா?

இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடை கூறும் பாய்மார்களின் பள்ளிக்கு, நோன்பு காலத்தில் நோன்புக் கஞ்சிக்கான செலவை கனடாவில் இருக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.

சுவாமி சங்கரானந்தா 🙏

← பிரிவுக்குத் திரும்ப