உங்கள் குரலுக்கும் இடமுண்டு
ஆக்கங்களை அனுப்புங்கள்
வரலாற்றுக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள், செய்திகள், சமூகப் பதிவுகள், நினைவுச் சுவடுகள் மற்றும் ஆதார ஆவணங்களை வரவேற்கிறோம்.
அனுப்பக்கூடிய படைப்புகள்
- ஈழ வரலாறு மற்றும் போராட்ட வரலாற்றுக் கட்டுரைகள்
- இலங்கை, இந்தியா மற்றும் உலக அரசியல் ஆய்வுகள்
- சமூக வாழ்வியல், பண்பாடு மற்றும் புலம்பெயர் அனுபவங்கள்
- ஆதாரத்துடன் கூடிய செய்திகள் மற்றும் நேர்காணல்கள்
- பழைய செய்தித்தாள் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள்
அனுப்பும்போது சேர்க்கவும்
- எழுத்தாளரின் பெயர் மற்றும் தொடர்பு விபரம்
- ஆக்கத்தின் தலைப்பு மற்றும் முழு உரை
- பயன்படுத்திய ஆதாரங்கள் அல்லது இணைய இணைப்புகள்
- படங்களின் மூலம் மற்றும் வெளியீட்டு அனுமதி
