நையாண்டி / கருத்து
சும்மா சொல்லக்கூடாது!
அரசியலையும் சமூகத்தையும் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் நையாண்டிப் பதிவுகள் மற்றும் கார்ட்டூன்கள்.
நையாண்டி
சவூதி அரேபியாவில் ‘தஅஸீர்’ அடிப்படையில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை!சட்ட விளக்கங்களுடன், மார்க்கத்தின் பெயரால் தலைதூக்கியிருக்கும் இந்த மூர்க்கத்தனம், இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொள்ளப் போகிறதோ!
