தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

நையாண்டி / கருத்து

இலங்கையில் முஸ்லீம் ஆயுததாரிகள் கொலைகாரக் கொடூரர்களா?

இலங்கையில் முஸ்லீம் ஆயுததாரிகள் கொலைகாரக் கொடூரர்களா?

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 75,000 முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக வெளியேற்றினார்கள் என்று கதறும் மதவெறி பிடித்த நானாமார் காக்காமார்களிடம் ஒரு கேள்வி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காக மட்டும் போராடாது, தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடியதால், அந்த அமைப்பில் வடக்கு–கிழக்குத் தமிழர்கள் மட்டும் அல்லாது, மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், பறங்கியர்கள் எனப் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள் என்றாலும்,

அந்த அமைப்பு தடை செய்யப்பட்டு, 2009ஆம் ஆண்டு அழிக்கப்பட்டு, அதன் தலைவர் உட்பட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு இல்லாமல் போக, மீதமான பலருக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, இப்போது அவர்கள் சமூகத்தில் வாழ்கின்றார்கள்.

ஆனால், முஸ்லிம் ஊர்காவல் படையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆயுததாரிகள் மட்டுமே இருந்தார்கள்.

அந்த முஸ்லிம்களே பல தமிழர்களைக் கொன்றார்கள்.

பல இனங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்தவர்கள், அவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்தவர்கள்,

ஏன் இன்னும் தமிழ் மக்களைப் படுகொலை செய்த ஆயுதம் ஏந்திய முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கவில்லை? அவர்களுக்கு ஏன் புனர்வாழ்வு அளிக்கவில்லை?

இலங்கையில் முஸ்லீம் ஆயுததாரிகள் கொலைகாரக் கொடூரர்களா?

சுவாமி சங்கரானந்தா🙏

← பிரிவுக்குத் திரும்ப