வரலாற்றுப் பொறுப்பு
நினைவுகளையும் நிகழ்வுகளையும் காலவரிசை, இடம் மற்றும் ஆதாரங்களுடன் பதிவு செய்வோம்.

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்
எமது அடையாளம்
“ஈழ மண்ணின் சுவடுகள்” தமிழ் இணையச் சஞ்சிகையின் நோக்கமும் ஆசிரியர் அறிமுகமும்.

நிறுவனர் · பிரதம ஆசிரியர்
ஈழத் தமிழர்களின் வரலாறு, அரசியல், சமூக வாழ்வியல், பண்பாடு மற்றும் வரலாற்று ஆவணங்களைப் பதிவு செய்து, அவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இவ்விணையச் சஞ்சிகை தொடங்கப்பட்டுள்ளது.
இச்சஞ்சிகையின் நிறுவனரும் பிரதம ஆசிரியருமான சுவாமி சங்கரானந்தா அவர்கள், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், சமூகச் சிந்தனைகள் மற்றும் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து வெளியிடுகின்றார்.
நினைவுகளையும் நிகழ்வுகளையும் காலவரிசை, இடம் மற்றும் ஆதாரங்களுடன் பதிவு செய்வோம்.
கிடைக்கக்கூடிய மூலங்கள், மேற்கோள்கள் மற்றும் மாறுபட்ட தகவல்களை வாசகர்களுக்கு வெளிப்படையாகக் குறிப்பிடுவோம்.
வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் ஆக்கங்களுக்கு இடமளிப்போம்.
வரலாற்றைப் பாதுகாப்பதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் இச்சஞ்சிகையின் முதன்மை நோக்கம்.