தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

மரண அறிவித்தல்

திரு சிவலிங்கம் இரவீந்திரன் (ரவி)

திரு சிவலிங்கம் இரவீந்திரன் (ரவி)

திருக்கோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வதிவிடமாகவும் கொண்ட திரு சிவலிங்கம் இரவீந்திரன் (ரவி) அவர்கள் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் திகதி காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு சிவலிங்கம் (இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர், திருகோணமலை) மற்றும் காலஞ்சென்ற திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.

அன்னார் ரம்யலதா அவர்களின் அன்புக் கணவரும், மனோஜ் அவர்களின் அருமைத் தந்தையும் ஆவார்.

அத்துடன், விபுலேந்திரன் (பாபு), நிர்மலேந்திரன் (குட்டி), காலஞ்சென்ற குகேந்திரன் (குஞ்சு), சிவேந்திரன் (செவி), குணேந்திரன் (குணா), கிருபாகரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

மேலும், விஜிதினி, கோமளகெளரி, உதயகுமாரி, கிஷாந்தினி, சக்திசரவணபவன் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை பண்டாரவளை மயானத்தில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு

சிவேந்திரன் (செவி) — சகோதரர்
WhatsApp: +44 7957 384446

குணேந்திரன் (குணா) — சகோதரர்
WhatsApp: +44 7736 954840

கிருபாகரி — சகோதரி
WhatsApp: +94 77 280 6222

சக்தி சரவணபவன் — மைத்துனர்
WhatsApp: +94 71 697 5763

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

← மரண அறிவித்தல்கள்